Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for ஆண் பாகம்

    SOME RELATED SENTENCES FOR ஆண் பாகம்

    English SentencesTamil Meaning
    Can you tell me the women from the men? ஆண்கள் யார், பெண்கள் யார் என்று உங்களால் சொல்ல முடியுமா?
    Divide the sweets between Andrew and Claudius இனிப்பை ஆண்ட்ரீவ், கிளாடியஸ் இருவருக்கும் பங்கிடு
    Do not worry. There is a portion vacant in my house itself. you can have that கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம்
    Enemy at the Gates is a 2001 war film நுழைவாயில்களில் எதிரி - இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டின் ஒரு யுத்தப் படம்
    Government arts college for men ஆண்கள் அரசு கலை கல்லூரி
    Has he lived here for 20 years? அவன் இங்கே 20 ஆண்டுகளாக வசித்திருக்கிறானா?
    He had a laptop last year அவர் கடந்த ஆண்டு ஒரு மடிக்கணினியை வைத்திருந்தார்
    How many gents? எத்தனை ஆண்கள்?
    I am glad we have met after five years ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்
    I had been driving for 10 years in Japan நான் 10 ஆண்டுகள் ஜப்பானில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தேன்
    I had been studying English for five years நான் ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன்
    I had been teaching at that university for three years நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன்
    I have been to Mexico in the last year நான் கடந்த ஆண்டில் மெக்ஸிகோவிற்கு போயிருக்கிறேன்
    I have been getting good results over the last few years நான் கடந்த சில ஆண்டுகளாக நல்ல பெறுபேறுகள் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்
    I have been living in chennai since 1995 நான் 1995ம் ஆண்டிலிருந்து சென்னையில் வசித்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்
    I have been studying English for four years நான் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக படித்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been teaching at America University for 6 years நான் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been working at BBC for three years நான் பிபிசி இல் மூன்று ஆண்டுகளாக வேலைச்செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been working at that company for three years நான் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்
    I have calendar of the year 2014 நான் 2014 ம் ஆண்டின் நாள்காட்டி வைத்துள்ளேன்
    I have come to book your concert for the annual day of our club மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்
    I have finished one-third of this book நன் இப்புத்தகத்தின் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன்
    I have lived in Canada for five years நான் கனடாவில் ஐந்து ஆண்டுகளாக வசித்திருக்கிறேன்
    I have lived in that house for 2 years நான் இந்த வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்திருக்கிறேன்
    I have lived with my parents for over 10 years நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன்
    I have worked here for 5 years நான் ஐந்து ஆண்டுகளாக இங்கு வேலை செய்தேன்
    I know him far years பல ஆண்டுகளாக அவனை நான் அறிவேன்
    I wish everyone to be better this year அனைவருக்கும் இந்த ஆண்டு சிறப்பாய் அமைய வாழ்த்துகிறான்
    Increasing the sperm count for male ஆண் விந்து எண்ணிக்கை அதிகரிக்க (உயிரணு)
    It blossoms once in twelve years அது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்குகிறது
    It is a Tom cat இது ஒரு ஆண் பூனை
    January is the first month of the year ஜனவரி ஆண்டின் முதல் மாதம்
    Last year we flew to New York நியூ யார்க்கிற்கு கடந்த ஆண்டு நாம் பயணித்தோம்
    May you live for one hundred years. நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.
    My annual income is 90000 என்னுடைய ஆண்டு வருமானம் தொண்ணூறாயிரம்.
    My friend set sail to Srilanka four years before நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான்
    Rama was asked to go to the forest for fourteen years by Kaikeyi ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென கைகேயினால் கேட்டுக் கொள்ளப்பட்டான்
    She Does not have a son அவளுக்கு ஆண் குழந்தை இல்லை
    Some men despise foreigners சில ஆண்கள் வெளிநாட்டுக்காரர்களை வெறுக்கிறார்கள்
    Some men dislike sweets சில ஆண்கள் இனிப்பை வெறுக்கிறார்கள்
    We have been teaching English since 1994 நாங்கள் 1994ம் ஆண்டிலிருந்து ஆங்கிலம் கற்பித்துக் கொண்டு இருந்து இருக்கிறோம்
    Where were you all these years? இவ்வளவு ஆண்டுகளாக நீ எங்கே இருந்தாய்?
    Why do not you visit our village during this year’s temple festival? நீங்கள் ஏன் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வரக்கூடாது?
    Women are as advanced as men ஆண்களைப் போலவே பெண்களும் முன்னேறியுள்ளனர்


    comments powered by Disqus